Connect with us

தினேஷை ரச்சிதா பிரிந்து இருக்க காரணம் இது மட்டும் தான்…தினேஷ் பெற்றோர்கள் வருத்தம்!

Bigg Boss Tamil Season 7

தினேஷை ரச்சிதா பிரிந்து இருக்க காரணம் இது மட்டும் தான்…தினேஷ் பெற்றோர்கள் வருத்தம்!

தமிழ் சின்னத்திரையில் அதிகமாக ட்ரெண்டிங் நபராக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் ரச்சிதா…பிரிவோம் சந்திப்போம் என்கின்ற விஜய் டிவி தொடர் மூலம் தமிழ் சினிமா பக்கம் வந்தவர்…

முதல் தொடரிலேயே தன்னை கருப்பாக காண்பித்து சீரியலுக்காக நடித்தார் அதிலும் இவரின் அடையாளம் மிக பெரிய அளவில் பேசவும் பட்டது…இந்த தொடர் ரீச் ஆக அவருக்கு அப்படியே சரவணன்-மீனாட்சி என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின் நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியாபுரம், இதுசொல்ல மறந்த கதை என தொடர்ந்து தொடர்களில் நடித்து வந்தார்…பிக்பாஸ் 6வது சீசனிலும் கலந்துகொண்டார் அதில் அவர் வெற்றிப்பெறவில்லை…

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியும் இருந்தார்…அந்நிகழ்ச்சியின் மூலம் தான் ரச்சிதா தனது கணவர் தினேஷை பிரிந்து இருப்பது தெரியவந்தது…அதை சொல்லியும் சொல்லாமல் சொல்லிவிட்டார்..

தற்போது தினேஷ் பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டிருக்கும் நேரத்தில் அவரது பெற்றோர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்கள்.,அது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது அதில் அவர்கள் பேசும்போது ரச்சிதா பற்றி நாங்கள் எந்த ஒரு தவறாக கருத்துக்களையும் சொல்ல மாட்டோம் இருவரும் இப்போது தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள்..அவர்கள் நல்ல ஜோடி..

ரச்சிதா மிகவும் நல்லவர் தான் அவரது கேரக்டர் நல்ல ஒன்று தான்…ஆனால் இப்போது தவறான வழி நடத்துதல் காரணமாக அவர் மாறி இருக்கின்றார்….உண்மையில் சொல்லனும்னா ரச்சிதா இவ்வளவு நாள் பிரிந்து இருக்கக்கூடிய ஆளே கிடையாது…அவருக்கு அவர் கணவர் தான் எல்லாம் இப்போது எல்லாமே மாறிவிட்டது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு - ஒன்றாக அறிவித்த நட்சத்திர ஜோடி..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top