Connect with us

டபுள் Eviction கடைசியில் யார் வெளியே போனது தெரியுமா??Biggboss 7!

Bigg Boss Tamil Season 7

டபுள் Eviction கடைசியில் யார் வெளியே போனது தெரியுமா??Biggboss 7!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி அக்டோபர்1ஆம் தேதி ஆரம்பமாகி சிறப்பாக ஓடி வருகின்றது,இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது என்னடா இது செம புதுசாக இருக்கின்றது என்று ரசிகர்கள் ஷாக் ஆகும் அளவிற்கு நிறைய விஷயங்கள் இந்த சீசனில் நடக்கிறது…அப்படி தான் இது ஓடி வருகின்றது…

முதலில் 2 வீடுகள் என்றார்கள் பின் முதல் வாரத்தில் இருந்தே எலிமினேஷன் 50 நாட்களுக்கு முன்பே வைல்ட் கார்ட்டு என்ட்ரி டபுள் எவிக்ஷன் இப்போது அதிரடியாக டுவிஸ்ட் டுவிஸ்ட் வைக்கும் பூகம்பம் டாஸ்க் என அப்படி ஒரு உச்சத்தில் இந்த நிகழ்ச்சி இருக்கின்றது..

நிகழ்ச்சியே பரபரப்பின் உச்சமாக உள்ளது என்றே சொல்லலாம் இந்த வாரத்தின் இறுதி வந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார் என்ற கேள்வி தான் ரசிகர்களிடம் உள்ளது…பலரும் பூர்ணிமா மாயா போகணும் என சொல்லி வருகின்றனர்..

குறைவான வாக்குகள் பெற்று மாயா மற்றும் பூர்ணிமா தான் கடைசியில் இருந்தார்கள் ஆனால் இப்போது அவர்கள் எவிக்ட் ஆகவில்லை என்று ஒரு ஷாக்கிங் தகவல் வந்து இருக்கின்றது…இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் டபுள் எவிக்ஷன் என்பதால் வீட்டில் இருந்து வெளியேறியிருப்பது அக்ஷ்யா மற்றும் பிராவோ தானாம்…இதனை விஜய் டிவி தான் தேர்ந்து எடுத்து இருப்பதாக விமர்சனம் வந்து இருக்கின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  1000 கோடியை கடந்து வசூல் வேட்டை நடந்தும் பிரபாஸின் கல்கி 2898 AD - அதிகாரப்பூர்வ வசூல் விவரம் இதோ..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top