Connect with us

இணையத்தை மிரட்டும் ‘ஒன் 2 ஒன்’ படத்தின் டிரைலர்..!!

Cinema News

இணையத்தை மிரட்டும் ‘ஒன் 2 ஒன்’ படத்தின் டிரைலர்..!!

சுந்தர்.சி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஒன் 2 ஒன்’ படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கொடிகட்டி பார்ப்பவர் தான் சுந்தர்.சி இவர் கடைசியாக இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படம் OTTயிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘ஒன் 2 ஒன்’ 24 ஹவர்ஸ் ப்ரொடக்ஷன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தில் சுந்தர்.சியுடன் சேர்ந்து பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.

திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தின் அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

இதோ ‘ஒன் 2 ஒன்’ படத்தின் ட்ரெய்லர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூர்யா 44 படத்துக்கு தலைப்பு சிக்கல்: அதர்வா காரணமா?

More in Cinema News

To Top