Connect with us

மாயா மற்றும் நிக்சன் பற்றி வந்த புகார்கள் என்ன செய்யபோகிறார் கமல்…தட்டி கேட்பாரா??

Bigg Boss Tamil Season 7

மாயா மற்றும் நிக்சன் பற்றி வந்த புகார்கள் என்ன செய்யபோகிறார் கமல்…தட்டி கேட்பாரா??

பிக் பாஸ் வீட்டில் வாரம்தோறும் போட்டியாளர்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனைகள் மாறிக்கொண்டே இருக்கிறது…நிறைய பிரச்சனைகள் இருந்து வருகின்றது,Bully கேங் என ட்ரோல் செய்யப்படும் மாயா கேங் மற்றும் விசித்ரா கேங் இடையே தான் தொடர்ந்து சலசலப்பு இருந்து கொண்டே இருக்கிறது…இந்த வாரம் கூட அப்படி தான் போனது..

கமலும் மாயா குழுவை அதிகம் விமர்சித்ததில்லை…திட்டுவது போல அவர்களை பாராட்டுவதை செய்கிறார் அவர்….கமல் ஆதரவாக பேசுகிறார் என கடந்த சில வாரங்களாக நெட்டிசன்கள் கமலையும் மோசமாக வறுத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது…இன்று சனிக்கிழமை எபிசோடில் கமல் பேசும்போது இது எங்கே கொண்டு போய் விடுமோ என பிக் பாஸ் வீட்டில் மாறும் கூட்டணிகள் பற்றி பேசி இருக்கிறார்…அப்படி தான் மாறி மாறி நடந்து கொண்டு வருகின்றனர் வீட்டின் Housemates..

கூல் சுரேஷை திட்டியது யார் என கமல் கேட்க விஷ்ணு, மணி ஆகியோரது பெயரை கூறுகிறார் ஆனால் அதை சொல்லியது மாயா தான் என்று உண்மை தகவலை போட்டு உடைக்கிறார் மணி…அதன் பின் நிக்சன் சார் என் கேரக்டரை பற்றி தவறாக பேசுகிறார் என விசித்ரா கூறுகிறார் உடனே நிக்சன் ஷாக்காக பார்க்கின்றார்,அதன் பின் ஆடியன்ஸ் கைதட்டுவதோடு இந்த ப்ரோமோ முடிகின்றது..

அதனால் மாயா நிக்சன் ஆகியோர் மீது வந்த புகார்களை பற்றி கமல் என்ன செய்திருப்பார் இம்முறையும் கண்டுக்காமல் விடுவாரா என பல கேள்விகள் இருக்கின்றது பொறுத்திருந்து பாப்போம்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என் திருமணத்தை பார்க்க உங்களுக்கு அவ்ளோ அவசரமா - நடிகை மாளவிகா மோகனன் செம கலாய்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top