Connect with us

ஆட்டம் பாட்டம் என திருவிழாவாக மாறிய பிக் பாஸ் வீடு – வெளியான கலக்கல் ப்ரோமோ..!!

Bigg Boss Tamil Season 7

ஆட்டம் பாட்டம் என திருவிழாவாக மாறிய பிக் பாஸ் வீடு – வெளியான கலக்கல் ப்ரோமோ..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் ப்ரோமோவில் ஆட்டம் பாட்டம் என பிக் பாஸ் வீடே திருவிழாவாக மாறிய உள்ளது.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் புரோமோவில் இந்த சீசன் ஆரம்பித்து 75 நாட்கள் முடிவடைந்து உள்ளதை கொண்டாடும் விதமாக போட்டியாளர்கள் அனைவர்க்கும் இனிப்புகள் தப்புடலான விருந்துகள் என பல மேட்டர்களை பிக் பாஸ் இறக்கியுள்ளார் .

இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் இந்த 75 நாட்களில் உங்கள் பயணம் எப்படி இருந்தது என சொல்லும்படி பிக் பாஸ் கூற போட்டியாளர்கள் சற்று எமோஷனலாக பேசுவது போல் தெரிகிறது . இதையடுத்து ஆட்டம் பாட்டம் பிக் பாஸ் வீடு மகிழ்ச்சியில் இருக்க ப்ரோமோ அபப்டியே முடிகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வரும் இந்த 7வது சீசனில் 75 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இதில் எந்த போட்டியாளர்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் என்பதை கமெண்டில் பகிருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜேசன் சஞ்சய் விமான நிலையத்தில் காட்டிய செயலால் ரசிகர்கள் பரபரப்பு!

More in Bigg Boss Tamil Season 7

To Top