Connect with us

விதி மீறல் செய்த மாயா Gang…மாட்டிக்கொண்ட Team கமல் கேட்பாரா??

Bigg Boss Tamil Season 7

விதி மீறல் செய்த மாயா Gang…மாட்டிக்கொண்ட Team கமல் கேட்பாரா??

பிக் பாஸ் 7ம் சீசனில் மாயா மற்றும் பூர்ணிமா உள்ளிட்டோரை bully gang என குறிப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்…அவரின் பேச்சை அனைவரும் வெறுக்கின்றனர்…பெரிய போட்டியாளரான பிரதீப் ஆண்டனி வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அவர்கள் புகார் சொன்னதால் கமல் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றினார்…அதன் பின் ஆட்டமே மாறியது..

அதற்கு பிறகு மாயா கேங் மீது வீட்டில் இருக்கும் விசித்ரா, அர்ச்சனா உள்ளிட்ட சில போட்டியாளர்களே கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்…இப்படி எல்லாம் செய்தால் சீக்கரம் வெளியே போயிடுவீங்க என மக்கள் சொல்லி வருகின்றனர்..

மைக்கில் கேட்க கூடாது என்பதற்காக மாயா கேங்கில் இருப்பவர்கள் தொடர்ந்து மைக்கை தூரமாக வைத்து பேசுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்…இது பெரிதளவில் இப்போது விமர்சனம் ஆகி வருகின்றது..

மேலும் மாயா மற்றும் ஐஷுவும் மைக்கை கழட்டி வைத்துவிட்டு ஒரே பாத்ரூமுக்குள் செல்லும் வீடியோவும் வெளியாகி இருக்கிறது…விதியை மீறி அவர்கள் செயல்படுவதற்கு தற்போது கேவலமான எழுந்திருக்கிறது…இப்படி ஒரு கேவலமான ஆட்டம் தேவையா என சொல்லி வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top