Connect with us

எல்லை மீறும் நிக்சன்…இதெல்லாம் கமலுக்கு தெரியாதோ!Biggboss 7

Bigg Boss Tamil Season 7

எல்லை மீறும் நிக்சன்…இதெல்லாம் கமலுக்கு தெரியாதோ!Biggboss 7

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே அனல்பறக்கும் விவாதங்கள் மற்றும் சண்டைகள் நடைபெற்று வருகிறது…அனைவருமே இதனை ரசித்தும் வருகின்றனர்..பலர் விமர்சனத்தை சொல்லியும் வருகின்றனர்…இப்படி ஒரு சம்பவத்தோடு தான் இருக்கின்றது…

கடந்த வாரம் பிக் பாஸில் இருந்து ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேறினார்…இந்த நடவடிக்கைக்காக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பல கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்…பலரும் கமலையும் விமர்சித்து வருகின்றனர்…

இன்று வந்த ப்ரோமோவில் ஸ்மால் பாஸ்ஸில் இருப்பவர்களுக்கும் பிக் பாஸ்ஸில் இருப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது பெரிய சண்டையாக இருக்கும் என அதிகம் எதிர்பார்க்க படுகின்றது..

சண்டை சச்சரவு அதிகமா இருக்கும் இந்த வீட்டில் காதலும் எல்லை மீறி தான் நடந்து வருகிறது….அவை அனைத்தும் பேசப்பட்டும் வருகின்றது…சமீபத்தில் கூட நிக்சன் ஐஷு முத்தம் கொடுக்கும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலானது….

இந்நிலையில் ஐஷு அணிந்திருந்த வேஷ்டியை மிது கைவைத்து நிக்சன் சரி செய்துள்ளார்….தற்போது அந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்…இதெல்லாம் ஒரு வேலையா என அனைவரும் விமர்சித்து வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எழுந்து நில் தமிழா – நவம்பர் 5, TVK தலைவர் அறிவிப்பு

More in Bigg Boss Tamil Season 7

To Top