Connect with us

மோசமான சேர்க்கை…ஜோவிகாவை நினைத்து பதறிய விசித்ரா!

Bigg Boss Tamil Season 7

மோசமான சேர்க்கை…ஜோவிகாவை நினைத்து பதறிய விசித்ரா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் பல்வேறு சண்டைகள் சர்ச்சைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன…இதுவரை சண்டைகள் அதிகப்படியாக இருந்து வருகின்றது..இன்றும் கூட அப்படித்தானே இருக்கின்றது…

அந்த வகையில் இந்த சீசனில் முதன்முதலில் வெடித்த பெரிய சண்டை என்றால் அது ஜோவிகா – விசித்ரா இடையேயான மோதல் தான். ஜோவிகா, அடிப்படை கல்வியாவது படிக்க வேண்டும் என விசித்ரா கூறியதற்கு, ஜோவிகா எதிர்த்து சண்டையிட்டு பேசி இருந்தார்…இந்த பிரச்சனைக்கு எண்டே கிடையாது என்றும் சொல்லலாம்..

அப்போது ஜோவிகா விசித்ராவை மரியாதை குறைவாக பேசியதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.அதனை போல ஜோவிகாவுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்து வந்தனர் இப்படி இருவகை விமர்சனம் எழுந்தது..இந்த பிரச்சனை முடிந்து பின்னர் ஜோவிகா,விசித்ரா இருவரும் சமாதானம் ஆகி மீண்டும் ஒன்றாக சேர்ந்துவிட்டனர்.ஆனால் கடந்த வாரம் மாயாவின் புல்லி கேங் உடன் சேர்ந்து ஜோவிகா பேசிய பேச்சுக்கள் விசித்ராவை கடுமையாக பாதித்துள்ளன…பலரும் இவரை அதிகமாக ட்ரோல் செய்து உள்ளனர்…அப்படி ஒரு நிலை தான் இப்போது ஜோவிகாவுக்கு இருக்கின்றது..

அதுபற்றி தற்போது தினேஷிடம் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார் விசித்ரா.அதன்படி நான் கேம்னு நினைச்சு ஆடல இவங்களா வலையில வந்து விழுறாங்க ஜோவிகா பற்றி பேசும்போது எதார்த்தமாக தான் நான் படிப்பு பற்றி சொன்னேன்.

அதை பெரிய பிரச்சனை ஆக்கினது அவ தான் இதற்கு பதிலளித்த தினேஷ், அவங்க கேம் ஆடிட்டு நான் விளையாடக் கூடாதுனு நினைக்குறாங்கல்ல, ஒருவேளை அது அவங்களோட கேம் ஆகக் கூட இருக்கலாம் என சொல்கிறார்…அப்படி ஒரு ப்ரோமோ வந்து இப்போது வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எழுந்து நில் தமிழா – நவம்பர் 5, TVK தலைவர் அறிவிப்பு

More in Bigg Boss Tamil Season 7

To Top