Connect with us

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கூல் சுரேஷுக்கு மாலை போட்டு கவுரப்படுத்திய சந்தானம் – வைரல் வீடியோ

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கூல் சுரேஷுக்கு மாலை போட்டு கவுரப்படுத்திய சந்தானம் – வைரல் வீடியோ

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆன கூல் சுரேஷுக்கு நடிகர் சந்தானம் மாலை போட்டு கவுரப்படுத்தி உள்ள வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிய இன்று 25 நாட்களே உள்ளதால் ஆட்டம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் மட்டும் 2 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர் .

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனன்யா மீண்டும் ஒரு அறிய வாய்ப்பில் வீட்டுக்குள் வர இருப்பினும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்ததால் மக்களால் மீண்டும் வெளியேற்றப்பட்டார் . இதையடுத்து மற்றொரு போட்டியாளரான கூல் சுரேஷ் கடந்த சனி கிழமையன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் இன்று கூல் சுரேஷ் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்துள்ளார் . அவருக்கு சந்தானம் மாலை போட்டு பார்ட்டி இருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/C0_vMmXxA7O/?igshid=MTc4MmM1YmI2Ng==

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிங்கத்தின் கோட்டைக்குள் ஜொலிக்குமா பஞ்சாப்..? - சேப்பாக்கத்தில் இன்று CSK - PBKS பலப்பரீட்சை..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top