Connect with us

எந்த கேம்லயும் விளையாட விடமாற்றிங்க நா வீட்டுக்கு போய்ரவா – செம அப்சட்டில் ரவீனா..!! ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

எந்த கேம்லயும் விளையாட விடமாற்றிங்க நா வீட்டுக்கு போய்ரவா – செம அப்சட்டில் ரவீனா..!! ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது வந்துள்ள ப்ரோமோ பொறாமைகளும் புரணிகளுமாக அமைந்துள்ளது.

பாஸ் பிக் வீட்டில் நேற்று முதல் மீண்டும் TICKET TO FINALE டாஸ்க் ஆரம்பம் ஆகியுள்ளது இதில் நேற்று நடைபெற்ற தங்க முயல் டாஸ்கில் சிறப்பாக விளையாடிய விஷ்ணு முதல் இடத்தையும் மணி இரண்டாவது இடத்தையும் மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இதையடுத்து இன்று TICKET TO FINALE இரண்டாவது டாஸ்க் நடைபெறுகிறது தங்கமுயல் MAX என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பது போல் தெரிகிறது . இதில் எலிமின்டே ரெட் கிறீன் என 3 கார்டுகள் இருக்கிறது எந்த போட்டியாளருக்கு எலிமினேட் கார்ட் வருகிறது அவர் வேற ஒரு பொறியாளரை இந்த டாஸ்கில் இருந்து வெளியேற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் குழுவாக பிரிந்து புறணி பேசுகின்றனர் . பல டாஸ்கில் நடந்ததை வைத்து அனைவரும் இப்போ பழிவாங்க பாக்குறாங்க என மாயா கூற . எந்த கேம்லயும் விளையாட விடாமற்றிங்க நா வீட்டுக்கு போய்ரவா என ரவீனா ஒரு பக்கம் புலம்ப. பிக் பாஸ் வீடே புறணி பேசும் வீடாக மாறியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்க..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “1996 உண்மை சம்பவம் அடிப்படையில் உருவான கொம்புசீவி! Release Hype அதிகரிப்பு! 😱🔥”/

More in Bigg Boss Tamil Season 7

To Top