Connect with us

🎥 “கருப்பு” படத்திற்கு சென்சார் கிளியர் – ரசிகர்கள் உற்சாகம்!

Cinema News

🎥 “கருப்பு” படத்திற்கு சென்சார் கிளியர் – ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சூர்யா மற்றும் நடிகை த்ரிஷா இணைந்து நடித்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் “கருப்பு” திரைப்படம் தற்போது சென்சார் குழுவில் U/A சான்றிதழ் பெற்று ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. RJ பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற மே 14ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

பல வருடங்களுக்கு பிறகு சூர்யா–த்ரிஷா ஜோடி மீண்டும் பெரிய திரையில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் டீசர், பின்னணி இசை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக சூர்யாவின் மாறுபட்ட லுக் மற்றும் RJ பாலாஜியின் புதிய வகை கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்படும் படங்களில் “கருப்பு” முக்கிய இடம் பிடித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top