Connect with us

Nixen-ஐ காரி துப்பும் மக்கள்..மாட்டிக்கினாரு ஒருத்தரு..!வெளிய போ…

Bigg Boss Tamil Season 7

Nixen-ஐ காரி துப்பும் மக்கள்..மாட்டிக்கினாரு ஒருத்தரு..!வெளிய போ…

விஜய் டிவியில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சி வேற லெவலில் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது…பிக் பாஸ் செம சம்பவம் செய்ய காத்து இருக்கிறார்…அப்படி தான் ப்ரோமோ வந்திருந்தது..

நீங்களாம் என்னடா கண்டன்ட் கொடுக்குறீங்க இந்த பாரு நான் ஒரு கண்டன்ட் கொடுக்குறேன் என்று தரமான சம்பவம் செய்துள்ளது…அது பெரிய அளவில் பேசவும் பட்டிருந்தது..

வீட்டில் மற்ற போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு போட்டியாளரும் பேசிய வார்த்தைகளை டிவியில் ஒளிபரப்ப செய்து இதற்கான விளக்கத்தை அனைவரின் முன்னிலையிலும் கூறவேண்டும் என அறிவித்துள்ளனர்…

இப்படி தான் இன்றைய ப்ரோமோ வந்துள்ளது…இதுவே இன்று அனைவரது மனதிலும் இன்று பார்க்க வைத்தே ஆக வேண்டும் என நினைக்க வைத்து இருக்கின்றது..

அதன்படி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வினுஷா குறித்து தவறான வகையில் பேசிய நிக்சன் தன்னுடைய விளக்கத்தை கூறுகிறார்…அதனை பலரும் திட்டும் வகையில் தான் இருக்கின்றனர்…

அதே போல் ஜோவிகா,தினேஷ் குறித்து பேசிய வார்த்தை ஐஷு மாயா குறித்து பேசிய வார்த்தை என அனைவருக்கும் செக் வைத்துள்ளார் பிக் பாஸ்…இனி Heavy கன்டென்ட்இருக்கும் என தெரிகிறது…இதனால் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பான தரமான சம்பவம் காத்திருக்கு என்ன நாடாகும் என பொறுத்திருந்து பாப்போம்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரசன்னா–சினேகா குடும்பம்: Sweet Moments Steal the Spotlight !

More in Bigg Boss Tamil Season 7

To Top