Connect with us

IRCTCயின் சேவைகள் முடக்கம்..மீண்டும் மீண்டும் Server பிரச்சனை..மக்கள் அவதி!

General News

IRCTCயின் சேவைகள் முடக்கம்..மீண்டும் மீண்டும் Server பிரச்சனை..மக்கள் அவதி!

அடிக்கடி ஒரு நெருக்கடி ரயில் Passenger’sக்கு நடந்து வருகின்றது..அதாவது ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான IRCTC-யின் இணையதள சேவை முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்…இது பெரும் பேசுபொருளாக இருந்து வருகின்றது..

ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதள சேவையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்…மத்திய ரயில்வே துறையின் இந்த சேவையைப் பயன்படுத்தி பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்வது வழக்கம்…இப்போது இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது..

ஐஆர்சிடிசி தனது ட்விட்டர் தளத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் இ-டிக்கெட் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது…தவறுக்கு வருந்துகிறோம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சேவை இப்படி ஆகி இருக்கின்றது….

தொழில்நுட்பக் குழு இந்த சேவையை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்…விரைவில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு இ-டிக்கெட் சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது..இதற்கு முன்பே பல முறை இந்த சேவையில் இப்படி ஆகி இருக்கின்றது இப்படி மீண்டும் செய்து மக்களுக்கு சிரமத்தை கொடுத்து உள்ளதால்..நிறைய ட்ரோல்ஸ் வந்து கொண்டே இருக்கின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலககின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று குஜராத்தை வீழ்த்துமா பெங்களூரு..? டாஸ் வென்ற RCB பந்துவீச முடிவு ..!!

More in General News

To Top