Connect with us

தமிழ்நாட்டின் இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

Featured

தமிழ்நாட்டின் இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழ்நாட்டின் குறிப்பிட்ட இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி வெளுத்துவாங்கி வரும் நிலையில் தற்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் , கோவை , நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

இந்நிலையில் இன்று இரவு தமிழ்நாட்டின் குறிப்பிட்ட இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி, தருமபுரி, வேலூர், சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top