Connect with us

SOUP REVENGE – நைஜீரியாவில் காதல் முறிவால் நடந்த விபரீத கொலை சம்பவம்..!!

Featured

SOUP REVENGE – நைஜீரியாவில் காதல் முறிவால் நடந்த விபரீத கொலை சம்பவம்..!!

நைஜீரியாவில் காதலனை பழி தீர்க்க காதலி எடுத்த விபரீத முடிவு அந்நாட்டையே பெரும் பரபரப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

நைஜீரியாவில் Break up செய்த காதலனை பழி தீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம் கலந்து முன்னாள் காதலி கொடுத்துள்ளார் .

இதையடுத்து தனது முன்னாள் காதலி கொடுத்த சூப்பை ஆசை ஆசையாக எடுத்துச்சென்ற காதலன் தனது நண்பர்கள் 5 பேருடன் பகிர்ந்து ருசித்து ருசித்து குடித்துள்ளார் . பின்னர் சிறிது நேரத்தில் அவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட 5 பேரும் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர் .

உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என நினைத்து விசாரித்ததில், காதலி செய்த செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .

அப்பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் முறிவால் காதலனை பழி தீர்க்க காதலி எடுத்த விபரீத முடிவு அந்நாட்டையே பெரும் பரபரப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கூலி’ ரஜினி போஸ்டரில் வாட்ச்சுகளுக்கு பின்னால் உள்ள ரகசியம் தெரியுமா?

More in Featured

To Top