Connect with us

59 வயதில் கின்னஸ் சாதனை படைத்த 12 பேரக்குழந்தைகள் கொண்ட பாட்டி..!!

Featured

59 வயதில் கின்னஸ் சாதனை படைத்த 12 பேரக்குழந்தைகள் கொண்ட பாட்டி..!!

59 வயதில் 12 பேரக்குழந்தைகள் கொண்ட பாட்டி கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

கனடா நாட்டில் ஒரு மணி நேரத்தில் அதிக Push-Ups (1,575) எடுத்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் 59 வயதான டோனா ஜீன் என மூதாட்டி.

இந்த சாதனையை படைப்பதற்காக தினமும் டோனா ஜீன் 500 Push-Ups எடுத்து பயிற்சி செய்துள்ளாராம் . 12 பேரக்குழந்தைகள் கொண்ட டோனா படைக்கும் 2வது கின்னஸ் சாதனை இதுவாகும்.

சாதனை படைக்கவும் நினைத்ததை செய்யவும் வயது ஒரு தடையாக இருக்காது என்பதை நிரூபிக்கும் வகையில் 59 வயதில் டோனா ஜீன் செய்துள்ள இந்த சாதனையை தற்போது பாராட்டி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இன்று பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின்: அசரவைக்கும் சொத்து மதிப்பு..

More in Featured

To Top