Connect with us

தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

Featured

தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

அதன்படி தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்து வருகிறது . இந்நிலையில் தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமாநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறைர, நாகை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top