Connect with us

IPL 2025 : 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் CSK அணிக்கு திரும்பினார் அஷ்வின்..!!

Featured

IPL 2025 : 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் CSK அணிக்கு திரும்பினார் அஷ்வின்..!!

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் இன்று தொடங்கி உள்ள நிலையில் இந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அஸ்வினை 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்று 24, 25 தேதிகளில் சவுதியின் ஜெட்டா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க 577 வீரர்கள் தேர்வாகி உள்ளனர் .

இந்நிலையில் எந்த முறையும் இல்லாமல் இந்த முறை அனைத்து அணிகளிலும் பல மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இதன் மூலம் 9 ஆண்டுகளுக்கு பின் அஸ்வின் மீண்டும் சென்னை சூப்பர் அணிக்கு திரும்பியுள்ளார் . இந்த செய்தி CSK ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top