Connect with us

விஜய் சேதுபதி – நித்யா மேனன் முதல் கூட்டணியில் “தலைவன் தலைவி” டிரைலர் வெளியானது!

Featured

விஜய் சேதுபதி – நித்யா மேனன் முதல் கூட்டணியில் “தலைவன் தலைவி” டிரைலர் வெளியானது!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “தலைவன் தலைவி”.

இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலரை பார்ப்பதற்கே இது ஒரு குடும்ப திரைப்படமாக இருக்கும் என்பது நமக்குத் தெளிவாகிறது. உணர்வுகள், மனதோடு பேசும் கதைக்குரிய காட்சிகள், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. “தலைவன் தலைவி” திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்படும் படமாக உருவாகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top