Connect with us

நாமினேஷனில் அந்த போட்டியாளரை ஒன்று கூடி குத்திய ஹவுஸ் மேட்ஸ் – ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

நாமினேஷனில் அந்த போட்டியாளரை ஒன்று கூடி குத்திய ஹவுஸ் மேட்ஸ் – ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் நாமினேஷன் சம்பவங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான இரண்டாவது புரோமோவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நமின்சேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது . இதில் பிக் பாஸ் வீட்டில் சுட்டி பெண்ணாக வலம் வரும் ரவீனாவை ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் நாமினேட் செய்ய அவருடன் சேர்ந்து விக்ரம் மற்றும் விசித்ராவுக்கு அதிக ஓடுகள் கிடைப்பது போல் தெரிகிறது.

இதுநாள் வரை ரவீனாவின் பக்கம் பெரிதளவில் யாரும் கவனம் செலுத்தாத நிலையில் இம்முறை ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் பலான காரணங்களை கூறி குதியுள்ளது சற்று வியப்பாக இருக்கிறது. இதையடுத்து வாரம் வாரம் நாமினேட் ஆகும் விக்ரம் இம்முறை பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆவாரா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top