Connect with us

நான் நரின்னா நீ அமுல் பேபி டா…கேப்டனுடன் சண்டை போட்ட விஷ்ணு..Biggboss7!

Bigg Boss Tamil Season 7

நான் நரின்னா நீ அமுல் பேபி டா…கேப்டனுடன் சண்டை போட்ட விஷ்ணு..Biggboss7!

பிக் பாஸ் 7ல் இன்றைய எபிசோடில் வித்தியாசமான டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் வழங்கியுள்ளார்…அது செமயாக இருக்கும் என்று தெரிகின்றது..இந்த டாஸ்க் நிச்சயம் சண்டை செமயாக இருக்கும் என்றும் தெரிகின்றது..வெளிவந்த ப்ரோமோவில் கூட சம்பவமாக தான் இருக்கின்றது.

இதில் ஒருவர் மற்றொரு போட்டியாளர்கள் போல் வேடமிட்டு அவர்களை போல் இருக்க வேண்டும்.என்று கட்டாயம் இருக்கின்றது…இந்த டாஸ்க் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் கேப்டன் தினேஷிடம் பிக் பாஸ் சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார் அது யாரிடம் சொல்லக்கூடாது என்ற கட்டாயமும் இருக்கின்றது என்றும் சொல்லலாம்.

இதன்பின் லிவிங் ரூமில் அனைத்து போட்டியாளர்களும் இருக்கும் நிலையில் தினேஷ் மற்றும் விஷ்ணு இடையே கடும் மோதல் ஏற்படுகிறது…இரண்டு பெரும் வாக்குவாதம் நடத்துவது போல சண்டைக்களமாக மாறி இருக்கின்றது..தினேஷை விஷ்ணு நரி என்று சொல்ல..அதற்கு திணேஷ் விஷ்ணுவை அமுல் பேபி என கிண்டல் செய்ய சண்டை களமாக இருக்கின்றது..

இந்த உச்சகட்ட மோதலுக்கு இடையே மாயாவும் இதில் கலந்துகொள்ள இந்த சண்டை எங்கு போய் முடிய போகிறதோ தெரியவில்லை…அப்படி தான் இந்த ப்ரோமோ வந்து வைரல் ஆகி இருக்கின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top