Connect with us

Biggboss வீட்டில் மீண்டும் மரியாதை குறைவு..பூர்ணிமா – மாயா செய்யும் வேலை!

Bigg Boss Tamil Season 7

Biggboss வீட்டில் மீண்டும் மரியாதை குறைவு..பூர்ணிமா – மாயா செய்யும் வேலை!

Biggboss வீட்டில் இந்த வாரம் சண்டை மற்றும் டாஸ்க் என இரண்டுமே மாறி மாறி இருந்து வருகின்றது…இந்த வாரம் ஹவுஸ் மேட்ஸ் இடையே பெரிய பிரச்சனை வரவேண்டும் என வேண்டும் என்றே இந்த வார கேப்டனுக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்து பெரிய பிரச்சனை தெறிக்க விட்டார். இந்த பிரச்சனையால் பிக்பாஸ் வீடு இரண்டாக மாரியதை முதல் இரண்டு புரோமோவில் தெரிந்தது..

இதை தொடர்ந்து மூன்றாவது புரோமோ தற்போது வெளியாகி இருக்கின்றது…இதில் விசித்ரா அவர்கள் நா அம்மாவா நடிக்கவில்லை அப்படி நடிக்க முடியாது அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்….

எனக்கு விக்ரமை பார்த்தால் என் பையன் போல் தான் இருக்கு..இப்படி சொன்னால்…நா ட்ராமா பண்ணுறேன்னு பொய் சொல்றேன்னு சொல்லி ரொம்ப சீப்பா சொல்றீங்க இது எனக்கு அவமானம் என சொல்லி இருக்கிறார் விசித்தரா..

தொடர்ந்து பேசும் விசித்ரா இதே 50 வயசுல எத்தனையோ பேர் எந்த உதவியும் இல்லாமல் இருக்காங்க…இப்போ நான் விட்டு கொடுத்தால் இதுவே ஒரு தப்பான எடுத்து காட்டாக வெளியே போகும் என சொல்கிறார்..

அவர் பேசி முடிப்பதற்குள் துறுதுறுவென கையை உயர்த்தி பூர்ணிமா விசித்ரா மேம் இனிமே நீங்களும் என்னை பூர்ணிமா மேடம்னு சொல்லணும் அதனைப்போல மாயாவும் அப்படி சொல்லி வெறுப்பேற்றுவது பெரிய அளவில் விமர்சனத்தை கொடுத்து வருகின்றது..அதனால் நிச்சயம் இந்த வாரம் இருவருக்கும் கேட்ட பெயர் இருக்கும் என தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top