Connect with us

டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்துமா இந்திய அணி..? இந்தியா – தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலா முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்..!!

Featured

டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்துமா இந்திய அணி..? இந்தியா – தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலா முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்..!!

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடயிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது .

இந்நிலையில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது . இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இந்திய நேரப்படி நாளை காலை 10 மணிக்கு சூப்பர் ஸ்போர்ட் பூங்கா மைதானத்தில் நாளை இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடைபெறவுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரிலும் ஆதிக்கம் செலுத்துமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இதுதான் செல்லம்மா திட்றதா : ‘கண்டனம்’ என்ற வார்த்தை இன்றி பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த EPS..!!!

More in Featured

To Top