Connect with us

அருண் ஜெட்லீ மைதானத்தில் ஜெயிக்கப்போவது யார்..? – பரபரப்பான கட்டத்தில் டெல்லி – லக்னோ இன்று மோதல்..!!

Featured

அருண் ஜெட்லீ மைதானத்தில் ஜெயிக்கப்போவது யார்..? – பரபரப்பான கட்டத்தில் டெல்லி – லக்னோ இன்று மோதல்..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணியை டெல்லி கேபிட்டல்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் குஜராத் மாநிலம் டெல்லியில் உள்ள உலக புகழ் பெற்ற அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 64 ஆவது லீக் போட்டியில் LSG – DC அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி உள்ள ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி 6 போட்டியில் வெற்றி பெற்று 7 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 6 ஆவது இடத்தில் உள்ளது .

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி 6 போட்டியில் வெற்றி பெற்று 6 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த ஓட்டுநர் - கண்கலங்க வைத்த சோக சம்பவம்

More in Featured

To Top