Connect with us

உன் தேவைக்காக எந்த பொண்ணோட பெயரையும் நீ நாரடிப்ப – கூட்டத்தில் விஷ்ணுவின் மானத்தை வாங்கிய விஜய்..!!

Bigg Boss Tamil Season 7

உன் தேவைக்காக எந்த பொண்ணோட பெயரையும் நீ நாரடிப்ப – கூட்டத்தில் விஷ்ணுவின் மானத்தை வாங்கிய விஜய்..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் மற்றும் இரண்டாம் ப்ரோமோவில் விஷ்ணுவின் முகத்திரையை போட்டியாளர்கள் கிழித்தெடுத்து வருகிறார்கள்.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்குமான முதல் புரோமோவில் பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார் இந்த டாஸ்கில் 5 ஸ்டார் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் போட்டியாளர்கள் இந்த ஸ்டாரை பெறுவதற்கும் போட்டியிடலாம் என்றும் இந்த ஸ்டார் மற்றவர்கள் பெற கூடாது என்பதற்காகவும் போட்டியிடலாம் என விதிமுறைகளை கூற விஷ்ணு சத்தியமா என்னை அட்டாக் பண்ணுவார் என்னால் இனி இங்கு இருக்க முடியாது என கண்ணீருடன் மாயாவிடம் புலம்புகிறார் பூர்ணிமா அப்படியே இந்த ப்ரோமோவும் முடிகிறது.

இந்நிலையில் தற்போது வந்துள்ள இரண்டாம் ப்ரமோவோவில் உனது தேவைக்காக நீ எந்த பெண்ணின் பெயரையும் நாரடிப்பா என அனைவர் முன் விஷ்ணுவின் மானத்தை வாங்குகிறார் விஜய் . விஜய் சொன்னதை கேட்டு ஒருபக்கம் பூர்ணிமா அதிர்ச்சியடைய மறுபக்கம் விஷ்ணுவுக்கும் விஜய்க்கும் வாசிப்போர் நடைபெறுகிறது.

விஷ்ணுசின் கேப்டன்சியில் இந்த வாரம் பிக் பாஸ் வீடு செயலபட்டுக்கொண்டிருக்க கேப்டனையே அனைவரும் குறி வைத்து தாக்கி வருவது ஆட்டத்தை வேறு கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Shreya Ghoshal Viral Clicks! ரசிகர்களை கவர்ந்த அழகான Photoshoot 🔥"

More in Bigg Boss Tamil Season 7

To Top