Connect with us

போடு தகிட தகிட : பிக பாஸ் வீட்டில் ஆரம்பம் ஆனது டிகெட் டூ பினாலே டாஸ்க் – ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

போடு தகிட தகிட : பிக பாஸ் வீட்டில் ஆரம்பம் ஆனது டிகெட் டூ பினாலே டாஸ்க் – ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிகெட் டூ பினாலே டாஸ்க் நடைபெறுவது போல வந்திருக்கும் ப்ரோமோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான இரண்டாவது புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு டிகெட் டூ பினாலே டாஸ்க் கொடுத்துள்ளார் பிக் பாஸ் . அதன்படி இந்த டிகெட் டூ பினாலேவின் முதல் போட்டியில் நேரத்தை போட்டியாளர்கள் சரியாக கணக்கிட்டு சொல்ல வேண்டும் என பிக் பாஸ் தெரிவிக்கிரர்.

இதனை கேட்ட போட்டியாளர்கள் இந்த போட்டியை ஆராவமுடன் விளையாடுவது போல் தெரிகிறது மேலும் இந்த டிகெட் டூ பினாலே டாஸ்கின் முடிவில் இரண்டு பேர் வெற்றியாளர்களாக வர வாய்ப்புள்ளது என பிக் பாஸ் கூற அந்த ப்ரோமோவும் அப்படியே முடிகிறது.

இந்த சீசன் ஆரம்பித்து 2 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் போட்டியாளர்களின் ஆட்டம் சற்று மந்தமாக இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் கொடுத்துள்ள இந்த டிகெட் டூ பினாலே டாஸ்க்கால் பிக் பாஸ் வீடு மீண்டும் பரபரப்பாக காணப்படுகிறது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “பிக் பாஸ் ஜூலியின் மாப்பிள்ளை யார்? தகவல் வெளிவந்தது! 🔥”

More in Bigg Boss Tamil Season 7

To Top