Connect with us

மீண்டும் உள்ள வரட்டா??பிரதீப் ஆன்டனி சொல்லிய கண்டிஷன்ஸ் இதுதான்!

Bigg Boss Tamil Season 7

மீண்டும் உள்ள வரட்டா??பிரதீப் ஆன்டனி சொல்லிய கண்டிஷன்ஸ் இதுதான்!

கடந்த அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கியது தமிழ் சின்னத்திரையின் பெரிய பட்ஜெட் ஷோ பிக்பாஸ் 7…இந்த நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு இருக்கின்றது…

மக்களுக்கு போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இன்னும் யாரும் தங்களின் தனித்துவத்தை நிரூபிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்…நிகழ்ச்சி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது என்ற அளவிற்கு தான் உள்ளது அதாவது இன்னும் அவ்வளவாக விறுவிறுப்பு இல்லை என்பது ரசிகர்களின் எண்ணம்…சண்டை அதிகபட்சம் இருந்து வருகிறது..அதுவே இப்போது ட்ரெண்டிங் ஆகி உள்ளது..

5 வைல்ட் கார்ட்டு என்ட்ரி வந்துள்ளனர் அவர்களால் கொஞ்சம் நிகழ்ச்சி சூடு பிடிக்கிறதுஅர்ச்சனா அதிலும் ஸ்பெஷல் என்றும் சொல்லலாம்,கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து Red Card கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேறியதில் இருந்து நிறைய பேர் நிகழ்ச்சி குறித்து பேசுகிறார்கள்..அது தவறு என அனைவரும் சொல்லி வருகின்றனர்…

இந்த நிலையில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறிய பிரதீப் தனது இன்ஸ்டாவில் தற்போது Endemol ShineIND என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் அனுப்ப நினைத்தால் எனக்கு 2 Red Card வேண்டும்.என்று ஒரு ஷாக்கிங் தகவலை போட்டு இருக்கின்றார்…

எனக்கு எதிராக சதி செய்த 2 பேரை வெளியேற்ற வேண்டும்..அதனை போல நான் 7வது வாரத்தின் கேப்டன் ஆக வேண்டும் என பதிவு செய்துள்ளார். அவரின் இந்த பதிவு ரசிகர்களிடம் வைரலாகிறது செம நாங்க ரெடி என கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கென் கருணாஸ் இயக்கும காதலன் படப்பிடிப்பு பூஜை ஆரம்பம்

More in Bigg Boss Tamil Season 7

To Top