Connect with us

போங்காட்டம் ஆடுறிங்களா நிக்சன் – திருட்டு முழியால் கமல்ஹாசனிடம் வசமாக சிக்கிய நிக்சன்..!!

Bigg Boss Tamil Season 7

போங்காட்டம் ஆடுறிங்களா நிக்சன் – திருட்டு முழியால் கமல்ஹாசனிடம் வசமாக சிக்கிய நிக்சன்..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று கமலஹாசன் முன் சிறப்பான தரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இன்று சனிக்கிழமை என்பதால பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் என்ட்ரி கொடுக்கிறார். அப்போது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய நடிகரும் தேமுதிக தலைவருமான மறைவு செய்தியை சொல்லி அவரும் லைட்டாக கண்கலங்குகிறார்.

இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த TICKET TO FINALE போட்டிகளின் இறுதி முடிவுகளை கமல்ஹாசன் சொல்கிறார் . அப்போது இந்த டாஸ்க்குகளில் ஒன்றில் ஒரு போட்டியாளர் ஏமாற்றி விளையாடி உள்ளதாக கமல்ஹாசன் கூற போட்டியாளர்கள் அனைவரும் செம அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்க்க நிக்சன் அப்போது திரு திருவென முழிக்கிறார் .

அதனை கரக்ட்டாக கண்டுபிடித்த கமல்ஹாசன் என நிக்சன் உங்களுக்கு இதுகுறித்து எதாவது தெரியுமா இல்ல நீங்க தான் அந்த தப்ப செஞ்சிக்கலா என சற்று ஸ்ட்ரிக்டாக கேட்க நிக்சன் செய்வதறியாது முழிக்கிறார் .

இந்நிலையில் நிக்சன் உண்மையில் அந்த தவறை செய்தாரா அவருக்கு யாரும் உதவினார்களா என்பதை இன்றைய எபிசோடில் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மெட்ரோ ரயிலில் பயணிக்காமல், வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்தினால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top