Connect with us

ஆடல் பாடலுடன் பிக் பாஸ் வீட்டில் கலைக்கட்டியது புத்தாண்டு கொண்டாட்டம் – கலக்கல் ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

ஆடல் பாடலுடன் பிக் பாஸ் வீட்டில் கலைக்கட்டியது புத்தாண்டு கொண்டாட்டம் – கலக்கல் ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோ செம குஷியை கிளப்பி உள்ளது .

புத்தாண்டு தினமான இன்று பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஆடல் பாடல் என பிக் பாஸ் வீடே கலைக்கட்டி உள்ளது . போட்டியாளர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் ஆடி பாடி வரும் காட்சிகள் பார்க்கவே கண்ணனுக்கு குளிர்ச்சியாக அமைந்துள்ளது.

திட்டத்தட்ட 90 நாட்களை கடந்து வெற்றிகாரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீசனில் நேற்று டபுள் எவிக்சன் நடைபெற்றது . போட்டியாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் ரவீனா மற்றும் நிக்சன் பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேறியுள்ளனர்.

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இந்த சீசன் முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்த சீசனில் எந்த போட்டியாளர் இறுதி வரை சென்று அந்த பிக் பாஸ் கோப்பையை வெல்லப்போகிறார் என்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top