Connect with us

ஒரு பக்கமாக பேசிய கமல்..வறுத்தெடுக்கும் மக்கள்…பிரதீப்க்கு எகிறும் ஆதரவுகள்!

Bigg Boss Tamil Season 7

ஒரு பக்கமாக பேசிய கமல்..வறுத்தெடுக்கும் மக்கள்…பிரதீப்க்கு எகிறும் ஆதரவுகள்!

நேற்று(4.11.23) Biggboss நிகழ்ச்சியில் பெரிய சம்பவம் நடந்தது என்று சொல்லலாம்…அதாவது பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு ஆதரவு இருக்காது என கமல்ஹாசன் அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி உள்ளார்.அதற்கு எதிராக எக்கச்சக்கமான ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் கவின் மற்றும் சினேகனும் தங்களது கருத்தை போல்டாக பதிவிட்டுள்ளனர்…அது இப்போது இணயத்தில் வைரல் ஆகி வருகின்றது..

பிரதீப் ஆண்டனி பற்றி பலர் பல கருத்தை சொல்லி வருகின்றனர்..அதுவும் வீட்டின் உள்ளே பிக் பாஸ் இருந்தால் பெண்களுக்கு ஆதரவு இல்லை என கமல்ஹாசன் அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி உள்ளார்..அதற்கு எதிராக ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பல பிரபலங்களும் அதனை பற்று பேசி இருக்கின்றனர்…

பாத்ரூமில் டோர் மூடாமல் அசிங்கம் பண்ணுகிறார் பிரதீப் ஆண்டனி என்றும் என்னுடைய அண்ணாக்கயிறு பற்றி எல்லாம் பேசுகிறார் பிரதீப் என ரவீனா தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அடுக்கிய நிலையில் பூர்ணிமா ரவி உள்ளிட்ட பெண் போட்டியாளர்கள் பிரதீப் பார்வை சரியில்லை என்றும் அதற்கு மேல் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்து இருக்கின்றார் என நிறைய பேச்சுக்கள் இருந்து வருகின்றனர்…

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் மக்கள் நீதி மய்யம் தொடரான சினேகனே கமல்ஹாசன் பிரதீப் ஆண்டனியை வெளியேற்றிய நிலையில் அவரது உத்தரவுக்கு எதிராக தனது கருத்தை பிரதீப்புக்கு ஆதரவாக வெளியிட்டுள்ளார்…அது இப்போது பெரிதும் பேசப்பட்டு வருகின்றது..

அதனை போல கவின் ஒரு ட்வீட் போட்டுள்ளார் அதில் உன்னை பற்றி தெரிந்தவர்களுக்கு நீ யாரென்று தெரியும் நண்பா என பிரதீப் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு கவினும் தனது நண்பனுக்கு முழு ஆதரவை அளித்துள்ளார்…இப்போது கமலை தான் வறுத்தெடுத்து வருகின்றனர் மக்கள்..இந்த சர்ச்சை வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “அனாவசிய விமர்சனங்களுக்கு பதில் தேவையில்லை” – ராஷ்மிகா மந்தனாவின் கருத்து பரபரப்பு 🔥🎬

More in Bigg Boss Tamil Season 7

To Top