Connect with us

ஆர்சிபி அணியுடன் இணைந்த முகமது சிராஜ் மற்றும் டாம் கரன் – வைரல் போட்டோஸ்

Featured

ஆர்சிபி அணியுடன் இணைந்த முகமது சிராஜ் மற்றும் டாம் கரன் – வைரல் போட்டோஸ்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்களான முகமது சிராஜ் மற்றும் டாம் கரன் தங்கள் அணியுடன் இணைந்துள்ளனர்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ள விராட் கோலி நேற்று பெங்களூரு அணியுடன் இணைந்துள்ள நிலையின் இன்று சில நட்சத்திர வீரர்கள் பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளனர்.

பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்களான முகமது சிராஜ் மற்றும் டாம் கரன் இன்று RCB அணியுடன் இணைந்துள்ளனர்.

இந்த இரு பந்துவீச்சாளர்களும் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை புரிந்துள்ள நிலையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி சாதனை படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Featured

To Top