Connect with us

பல போராட்டங்கள் கடந்த பின்னரும் IPL ஜெயித்த RCB – பிரபலங்கள் பகிர்ந்த எமோஷ்னல் டுவிட்..

Featured

பல போராட்டங்கள் கடந்த பின்னரும் IPL ஜெயித்த RCB – பிரபலங்கள் பகிர்ந்த எமோஷ்னல் டுவிட்..

இந்திய மக்கள் மிகவும் விரும்பி பார்க்கும் விளையாட்டு போட்டிகளில் ஒன்று இந்தியன் பிரீமியர் லீக், அதாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளதோ, அதே அளவிற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், RCB அணிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு முறையும் கோப்பையை கைப்பற்ற முடியாமல் இருந்த RCB அணி, தற்போது 18வது சீசனில் தங்கள் கனவை நனவாக்கியுள்ளார்கள். இறுதிப்போட்டியில் அபாரமான ஆட்டத்துடன் வெற்றி பெற்று, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர்.

இந்த வெற்றி, அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உணர்வுப்பூர்வமான தருணமாக அமைந்தது. நீண்ட காலமாக கோப்பைக்காக ஆவலுடன் காத்திருந்த RCB ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய சந்தோஷத்தை வழங்கியுள்ளது. RCB வெற்றியை தொடர்ந்து பல பிரபலங்கள் சமூக ஊடகங்களில் தங்களது பாராட்டையும், மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளனர். இந்த வெற்றி, RCB அணியின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு முக்கிய அத்தியாயமாகும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இளையராஜாவுக்கு வனிதா பதிலடி: 'அவர் வீட்டுக்கு மருமகளாக போக வேண்டியவள் நான்!

More in Featured

To Top