Connect with us

மும்பை அணியில் இருந்து கனத்த இதயத்துடன் விடைபெற்ற இஷான் கிஷன்..!!

Featured

மும்பை அணியில் இருந்து கனத்த இதயத்துடன் விடைபெற்ற இஷான் கிஷன்..!!

மும்பை அணியில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் செல்லும் இஷான் கிஷன் தற்போது மனம் திறந்து பேசியிருப்பது பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

2025 ஐபில் தொடருக்கான மெகா ஏலம் சவுதியில் நடைபெற்று வந்த நிலையில் இம்முறை இந்த மெகா ஏலத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்றுள்ளன அதில் ஒன்றாக மும்பை அணியின் நட்சத்திர வீராக வலம் வந்த இஷான் கிஷனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில் மும்பை அணியில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் செல்லும் இஷான் கிஷன் தற்போது மனம் திறந்து பேசியிருப்பது பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது :

மும்பை அணி எனக்கு நிறைய நினைவுகள், நிறைவு மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. Paltan எப்போதும் என் நினைவில் இருக்கும். உங்களால்தான் நான் ஒரு நல்ல மனிதனாகவும், நல்ல வீரனாகவும் உருவெடுத்துள்ளேன். வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சில் நிற்கும் நினைவுகளோட விடைபெறுகிறேன் என இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினி - மணி ரத்னம்: 34 ஆண்டுகள் கழித்து மாபெரும் கூட்டணி மீண்டும்!

More in Featured

To Top