Connect with us

ஷமியின் Celebrationக்கு பின் இப்படி ஒரு கதை இருக்கா??India vs Newzealand

CWC23

ஷமியின் Celebrationக்கு பின் இப்படி ஒரு கதை இருக்கா??India vs Newzealand

நேற்று (15.11.23) நியுசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா நேற்று வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததே முகமது ஷமிதான்…அவருடைய பௌலிங் பெரிய மாற்றத்தை தந்தது..சிறந்த ஆட்டமாக இந்தியாவுக்கு மாற்றியது அவருடைய ஆட்டமே ஆகும்…

நேற்று தொடக்கத்திலேயே ஷமி ஓவரில் நியூசிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது 5.1 மற்றும் 7.4 ஓவரில் ஷமி பந்துகளில் கான்வே மற்றும் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்…அதுவே ஆட்டத்தின் மாற்றமாகும்…ஆனால் அதன்பின் 73 பந்துகள் பிடித்த வில்லியம்சன் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சதம் அடித்தும் மிட்சல் அவுட் ஆகாமல் பிரஷர் போட்டார்…

இப்படி இருந்தாலும் ஜடேஜா எடுத்த இரண்டு விக்கெட் உதவியது அதனை தாண்டி…நேற்று ஷமி தனி ஆளாக 7 விக்கெட் எடுத்ததுதான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக மாறியது..பல தேவையான இடங்களில் ஆட்டத்தை மாற்றியவர் ஷமி என்றும் சொல்லலாம்…

இப்படி இருக்கும் நிலையில் நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த Semifinal ஆட்டத்திற்கு பின் முகமது ஷமி செய்த செயல் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.அவர் ஏன் செய்தார் இப்படி என்ன காரணம் என நிறைய கேள்வி வைக்க பட்டது…இந்த கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக அவர் அப்படி செய்வது விமர்சனங்களையும் பெற்று இருக்கின்றது….

மேட்சுக்கு பின் ஷமி பந்தை எடுத்து தனது தலையில் வைத்தார்…வைத்தபடியே அவர் நடந்து வந்தார். முன்னதாக அவர் 5 விக்கெட்டுகளை எடுத்த கடைசி ஆட்டத்திலும் இதேபோல் செய்தார்…இதற்கான காரணம் இப்பொது கிடைத்து இருக்கின்றது அதாவது தன்னுடைய பௌலிங் Coach அவருக்கும் முடி கிடையாதாம் அதனால் அவருக்கு தெரியும் விதமாகவும் அவருக்கு சமர்ப்பணம் என சொல்லும் விதமாக இதை செய்ததாக சொல்லி உள்ளார் அவர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆன்லைன் சூதாட்டத்தால் 6 மாதங்களில் 8 பேர் பலி - உடனடி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!!

More in CWC23

To Top