Connect with us

கொட்டுக்காளி படத்தின் புகைப்படங்கள்…சூரியின் நடிப்பில் மிரட்டும் போலயே!

Cinema News

கொட்டுக்காளி படத்தின் புகைப்படங்கள்…சூரியின் நடிப்பில் மிரட்டும் போலயே!

தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கினார் சூரி அவர்கள்..இன்று மிக பெரிய அளவில் உயர்ந்து,கதையின் நாயகனாக உயரும் அளவிற்கு தன்னைத்தானே மாற்றி கொண்டு வேற லெவலில் முன்னேறினார் சூரி..

ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து (விடுதலை) அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் கதையின் நாயகனாக நடித்துவரும் சூரி தற்பொழுது சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் மற்றொரு திரைப்படத்தில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார்…அந்த படத்தின் கதை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்..

கடந்த 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் வெளியான கூழாங்கல் என்ற திரைப்படத்தின் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார் இவரின் தனித்துவ கதை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்…இந்த திரைப்படத்திற்கு கொட்டுக்காளி என்று பெயரிடப்பட்டுள்ளது..இந்த படம் கிராமாக் கதை என தெரிகின்றது..

தற்பொழுது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை அண்ணா பென் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்….இந்நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து சில புகைப்படங்கள் வந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது..இது என்ன கதையாக இருக்கும் என விரைவில் தெரியும் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொடர் தோல்வியால் அவதிப்படும் விஷால் - அடுத்தப்படத்தில் கைத்தூக்கிவிட ஜோடி சேரும் சூப்பர் ஹிட் இயக்குநர்..!!

More in Cinema News

To Top