Connect with us

எதிர்பாராததை எதிர்பாருங்கள் : பிக் பாஸ் வீட்டில் நடக்க போகும் மிட் வீக் எலிமினேஷன் – வெளியேறப்போவது யாராக இருக்கும்..?

Bigg Boss Tamil Season 7

எதிர்பாராததை எதிர்பாருங்கள் : பிக் பாஸ் வீட்டில் நடக்க போகும் மிட் வீக் எலிமினேஷன் – வெளியேறப்போவது யாராக இருக்கும்..?

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாமல் முதல் முறையாக மிட் வீக் எலிமினேஷன் நடக்கப்போவதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார் .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் மிட் வீக் எலிமினேஷன் நடக்க போவதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார் அதன்படி இந்த எலிமினேஷன் ப்ராசஸில் தினேஷ் கூல் சுரேஷ் அனன்யா அர்ச்சனா விஷ்ணு நிக்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளியானதும் பதற்றமடைந்த போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி பீதியில் நிற்கின்றனர் அப்படியே இந்த வீடியோவும் முடிகிறது.

இதுவரை நடந்த சீசன்களில் வித விதமாக மிட் வீக் எலிமினேஷன் நடந்திருந்தாலும் இம்முறை சற்று விதசயமாக நடக்கிறது . அது என்ன மாதிரியான எலிமினேஷன் டாஸ்க் என்று இந்த வீடியோவில் நீங்களே பாத்து தெரிஞ்சுக்கோங்க.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உண்மை தான்! ‘ஜனநாயகன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ 🔥

More in Bigg Boss Tamil Season 7

To Top