Connect with us

“மாயா – பூர்ணிமா இடைடியே வெடித்த சண்டை” போட்டியாளர்களை கண்டபடி கழுவி ஊற்றிய துப்புசுக்கு துப்புசுக்கு பிக் பாஸ்..

Bigg Boss Tamil Season 7

“மாயா – பூர்ணிமா இடைடியே வெடித்த சண்டை” போட்டியாளர்களை கண்டபடி கழுவி ஊற்றிய துப்புசுக்கு துப்புசுக்கு பிக் பாஸ்..

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் ப்ரோமோ எந்த அளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததோ அந்த அளவுக்கு தற்போது வந்துள்ள ப்ரோமோ அதிர்ச்சியை கொடுத்துள்ளது .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான இரண்டாவது புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களை பிக் பாஸ் செம திட்டு திட்டுகிறார் இந்த வீட்டில் உங்களோட மதிப்பை நீங்களே குறைச்சுக்கிட்டிங்க . இந்த வீட்டில் என்ன நடந்தாலும் பாத்துட்டு அப்டியே விட்ருவேனு நினைச்சீங்களா.

இந்த வீட்ல இருக்குற யாருக்கும் வீட்டின் விதிமுறைகளை மதிக்கும் தன்மை இல்லை என்று இப்போ எனக்கு தெளிவாக தெரிகிறது வெறி வெறி BAD என போட்டியாளர்களை பிக் பாஸ் கழுவி கழுவி ஊத்துகிறார்.

அப்படியே இந்த பக்கம் பார்த்தால் மாயா – பூர்ணிமா இடைடியே வெடித்த எதோ சண்டை நடப்பது போல் தெரிகிறது கோபத்தில் எழுந்து செல்லும் பூர்ணிமா எதையோ தள்ளி உடைக்க ப்ரோமோ அப்படியே முடிகிறது.

காலையில் வந்த முதல் ப்ரோமோ எந்த அளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததோ அந்த அளவுக்கு தற்போது வந்துள்ள இரண்டாவது ப்ரோமோ அதிர்ச்சியை கொடுத்துள்ளது .

இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top