Connect with us

களத்தில் கலக்கப்போவது யார்..? அகமதாபாத்தில் இன்று கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதல்..!!

Featured

களத்தில் கலக்கப்போவது யார்..? அகமதாபாத்தில் இன்று கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதல்..!!

பிலே ஆப் சுற்றை நெருங்கும் நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 63 ஆவது லீக் போட்டியில் KKR – GT அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் அணி 9 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் இடத்தில் கெத்தாக உள்ளது .

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 7 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 8 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top