Connect with us

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் CEO-க்கள் பட்டியல் வெளியானது – முதலிடத்தில் இருக்கும் CEO யார் தெரியுமா..?

Featured

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் CEO-க்கள் பட்டியல் வெளியானது – முதலிடத்தில் இருக்கும் CEO யார் தெரியுமா..?

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் CEO-க்கள் பட்டியல் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

முன்பெல்லாம் ஆசிரியர்ப்பணியை அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று முன்னோர்கள் சொல்லி வந்தனர் . ஆனால் தற்போது IT யில் தான் செம money அதனால் அதுக்கே போயிடு நீ என பெற்றோர்களே ஐ டி துறைக்கு செல் அதற்கான படிப்பை படி என கருத்து கூறி வருகின்றனர். இன்னும் சற்று தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் IT யில் வேலை பார்க்கும் மாப்பிளை தான் வேண்டும் என பெண்கள் கூறுவதால் தற்போது பலருக்கும் பிடித்த துறையாக மாறியுள்ளது IT துறை.

IT consultant presenting tag cloud about information technology

இந்த துறையில் வேலை பார்ப்பவர்கள் பலர் லட்சங்களிலும் கோடிகளிலும் சம்பளம் வாங்கி வரும் நிலையில் தற்போது இந்த துறையில் குறிப்பாக இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் CEO-க்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

அந்தவகையில் இந்தியாவில் 2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய CEO-க்கள் பட்டியலில் விப்ரோ CEO தியரி டெலாபோர்ட் முதலிடத்தில் உள்ளார். இவர் 782 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து இன்ஃபோசிஸ் CEO சலில் பரேக் (56.45 கோடி), டெக் மஹிந்திரா CEO சிபி குர்னானி (30 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டனில் இன்று வெற்றிநடை போடப்போவது யார்..? கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!!

More in Featured

To Top