Connect with us

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிக்சனின் 90 நாட்களுக்கான சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிக்சனின் 90 நாட்களுக்கான சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடைசியாக வெளியேறிய நிக்சனின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் திட்டத்தட்ட 90 நாட்களை கடந்து வெற்றிகாரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் டபுள் எவிக்சன் நடைபெற்றது . போட்டியாளர்கள் அனைவர்க்கும் சாக் கொடுக்கும் வகையில் ரவீனா மற்றும் நிக்சன் பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டனர் .

இதில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சர்ச்சையான போட்டியாளர் என்ற பெயரெடுத்த நிக்சன் 90 நாட்களுக்கு வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி நிக்சன் ஒரு எபிசோடிற்கு ரூ. 13 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார். ஒரு எபிசோடிற்கு ரூ. 13 ஆயிரம் என்ற கணக்கில் 90 எபிசோட்களுக்கு ரூ. 11, 70,000 சம்பளமாக நிக்சன் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இந்த சீசன் முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்த சீசனில் எந்த போட்டியாளர் இறுதி வரை சென்று அந்த பிக் பாஸ் கோப்பையை வெல்லப்போகிறார் என்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “பிப்ரவரியில் கிளம்பும் அஜித் புதிய படம் – ஆதிக் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!”

More in Bigg Boss Tamil Season 7

To Top