Connect with us

புத்தம் புது டாஸ்கால் போர்க்களமாகும் பிக் பாஸ் வீடு – நியூ புரோமோ

Bigg Boss Tamil Season 7

புத்தம் புது டாஸ்கால் போர்க்களமாகும் பிக் பாஸ் வீடு – நியூ புரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் ப்ரோமோ அட்டகாசமாக இருக்கிறது .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 7ல் இறுதி மேடையை அலங்கரிக்கப்போகும் இறுதி போட்டியாளர்களுக்கான TICKET TO FINALE டாஸ்க் நடைபெறுகிறது.

இதில் நேற்று நடைபெற்ற தங்க முயல் டாஸ்கில் சிறப்பாக விளையாடிய விஷ்ணு முதல் இடத்தையும் மணி இரண்டாவது இடத்தையும் மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இந்நிலையில் இன்று TICKET TO FINALE இரண்டாவது டாஸ்க் நடைபெறுகிறது தங்கமுயல் MAX என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பது போல் தெரிகிறது . இதில் எலிமின்டே ரெட் கிறீன் என 3 கார்டுகள் இருக்கிறது எந்த போட்டியாளருக்கு எலிமினேட் கார்ட் வருகிறது அவர் வேற ஒரு பொறியாளரை இந்த டாஸ்கில் இருந்து வெளியேற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினம் தினம் நடக்கும் இந்த TICKET TO FINALE டாஸ்கின் இறுதியில் இறுதிப்போட்டிக்கு செல்லப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜன நாயகன் சென்சார் விவகாரம்: பவன் கல்யாண் கருத்து வைரல்

More in Bigg Boss Tamil Season 7

To Top