Connect with us

நிக்ஸனுக்கு ஆப்பு வைத்த Biggboss..கேப்டன் ஆசை போச்சா??

Bigg Boss Tamil Season 7

நிக்ஸனுக்கு ஆப்பு வைத்த Biggboss..கேப்டன் ஆசை போச்சா??

விஜய் வர்மா மற்றும் அனன்யா என இரு வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்…இவர்கள் வந்தது இன்னும் பல ட்விஸ்ட் கொடுத்து இருக்கின்றது என்றும் சொல்லலாம்..இவர்களினால் ஆட்டம் மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது..

கடந்த வாரம் நடந்த கேப்டன் டாஸ்கில் வெற்றிபெற்ற நிக்சன் இந்த வாரம் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்…கேப்டன் ஆகிவிட்டால் நாமினேஷன் கிடையாது என்று தான் இதுவரை இருந்த விதி….

இப்போது அதற்கும் ஒரு ட்விஸ்ட் இருக்கின்றது….தற்போது நிக்சனுக்கு புதிதாக ஆப்பு ஒன்றை வைத்துள்ளார் பிக் பாஸ்..லிவிங் ஏரியாவில் மணி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

நிக்சன் தலைமையில் யாரவது தனக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்று நினைத்தால் நியாயம் கேட்டு இந்த மணியை அடிக்கலாம்…புகார் ஏற்புடையதாக இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டால் கேப்டன் நிக்சனின் பதவி பறிபோகும்…இது கண்டிப்பாக தட்டி கேட்கப்படும் என சொல்லி இருக்கின்றார் biggboss..

அதுமட்டுமின்றி நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். இந்த வாரத்தின் முதல் நாளே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் துவங்கியுள்ளது…இதனால் கண்டிப்பாக நிக்சனுக்கு ஆப்பு தான் என அனைவரும் சொல்லி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  💫📷 22 வயதில் டாப் ஹீரோயின் – க்ரித்தி ஷெட்டியின் புதிய புகைப்படங்கள்

More in Bigg Boss Tamil Season 7

To Top