Connect with us

இந்த வாரம் Biggboss வீட்டை விட்டு வெளியேறும் நபர் இவர்தான்..வெளிவந்த Exclusive தகவல்!

Bigg Boss Tamil Season 7

இந்த வாரம் Biggboss வீட்டை விட்டு வெளியேறும் நபர் இவர்தான்..வெளிவந்த Exclusive தகவல்!

சின்னத்திரை ரசிகர்களுக்கு செம விருந்தாக கடந்த சில வருடங்களாக அமைந்து வருவது பிக்பாஸ் தான். தொடர்ந்து 6 சீசனாக வெற்றிநடைப்போட தற்போது 7வது சீசனிலும் வெற்றிக்கரமாக ஓடிவருகின்றது…

இந்த சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டு வருகின்றது…பலரும் இதில் சண்டை தான் இருக்கின்றது என்று சொன்னாலும் சிறப்பாக முடிந்ததாக கொண்டாட பட்டும் வருகின்றது…

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வாரம் ஒருவர் வெளியேறுவது எல்லோரும் அறிந்ததே….இதில் மக்கள் இந்த வாரத்தில் அதிகபட்சமாக கருத்துக்கணிப்பு வாயிலாக ஒருவரை சொல்லி இருக்கின்றனர் அவர் தான் வெளியேறவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லலாம்…

அப்படி மக்களால் சொல்லப்பட்ட கருத்துக்கணிப்பில் கானா பாலா அவர்கள் தான் மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார் அவரை தொடர்ந்து அக்‌ஷயா, பூர்ணிமா, ரவீனா, ஆர் ஜே ப்ரோவோ, மணிசந்திரா அவர்கள் குறைந்த வாக்குகளில் இருக்க விசித்ரா அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார் அதனால் அவர் இன்னும் இரு 4 வாரத்துக்கு safe என்பது நன்கு தெரிகின்றது…

இதை வைத்து பார்க்கையில் கானா பாலா இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது அவரும் வந்ததில் இருந்து பெரிதாக எதுவும் செய்யவில்லை ரொம்பவும் சுமாரான ஆட்டத்தை தான் கொடுத்து வருகின்றார்,அதனால் நிச்சயம் அவர் வெளியேற வாய்ப்புகள் நிறைய உள்ளது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top