Connect with us

வெடித்தது சர்ச்சை….Biggboss விட்டு வெளியேறுவாரா கமல்..வைரலாகும் தகவல்!

Bigg Boss Tamil Season 7

வெடித்தது சர்ச்சை….Biggboss விட்டு வெளியேறுவாரா கமல்..வைரலாகும் தகவல்!

தொலைக்காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக கடந்த 2017ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் விஜய் டிவியில் துவங்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ்….இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களாக வெற்றிகரமான முறையில் நடைபெற்று வருகிறது…அனைவரும் இந்த நிகழ்ச்சியை இன்று வரை பார்த்து வருகின்றனர்…

இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு சீசன் 7 மூலம் கமல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்…அவரின் கருத்துக்கு பல விமர்சனங்கள் இருந்தும் வருகின்றது…குறிப்பாக பிரதீப் விஷயத்தில் கமல் செய்தது குறித்து ரசிகர்கள் பலரும் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…வாய்ப்பு கொடுக்கவில்லை என விமர்சனம் எழுந்து வந்தது..

அதே போல் நெட்டிசன்கள் பலரும் கமலை கிண்டல் செய்து பல விஷயங்களை செய்து வரும் இந்த சமயத்தில் கமல் ஒரு அதிரடி முடிவு செய்துள்ளாராம்.அவருக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று சொல்லி அவர் Biggboss Contract-ஐ முடித்து கொள்ள யோசித்தாராம்..

அதாவது இனி வரும் அடுத்தடுத்த பிக் பாஸ் சீசன்களை கமல் தொகுத்து வழங்கப்போவதில்லையாம்…பிக் பாஸ் 7 தான் கமல் ஹாசனின் கடைசி சீசன் என்று கூறப்படுகிறது,அதனை போல அடுத்த பிக் பாஸ் 8 சீசனை வேறொரு நட்சத்திரம் தான் தொகுத்து வழங்க போகிறார் என்கின்றனர்…இப்படி தகவல் வந்ததால் கமல் ரசிகர்கள்…நிச்சயம் கமல் போல யார் வருவார் என அனைவரும் பேசி வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top