Connect with us

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ – யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா..?

Featured

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ – யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர (2023-24) ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் A+ பிரிவில் இருக்கும் வீரர்களுக்கு சம்பளமாக சுமார் 7 கோடி வரை கொடுக்கப்படுவது அனைவர்க்கும் தெரியும் தற்போது அந்த பிரிவில் எந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பதை பார்பபோம் .

ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் A+ பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் A பிரிவில் இருக்கும் வீரர்களுக்கு சம்பளமாக சுமார் 5 கோடி வரை கொடுக்கப்படுவது அனைவர்க்கும் தெரியும் தற்போது அந்த பிரிவில் எந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பதை பார்பபோம் .

ஹர்திக், அஷ்வின், ஷமி, சிராஜ், சுப்மன் கில், கே.எல்.ராகுல் ஆகியோர் A பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் B பிரிவில் இருக்கும் வீரர்களுக்கு சம்பளமாக சுமார் 3 கோடி வரை கொடுக்கப்படுவது அனைவர்க்கும் தெரியும் தற்போது அந்த பிரிவில் எந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பதை பார்பபோம் .

சூர்யகுமார், ரிஷப் பண்ட், குல்தீப், அக்ஸர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் B பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் C பிரிவில் இருக்கும் வீரர்களுக்கு சம்பளமாக சுமார் 1 கோடி வரை கொடுக்கப்படுவது அனைவர்க்கும் தெரியும் தற்போது அந்த பிரிவில் எந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பதை பார்பபோம் .

ரிங்கு சிங், திலக் வர்மா, ருத்துராஜ், ஷர்துல் தூபே, ரவி பிஸ்னாய், ஜித்தேஷ், வாஷிங்டன், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப், பரத், ப்ரசித் கிருஷ்ணா, ஆவேஸ் கான், படிதார் ஆகியோர் C பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிளகாய்ப் பொடி தூவி மணப்பெண் கடத்தல் - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

More in Featured

To Top