Connect with us

மூன்றாவது முறையாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த அனன்யா – நியூ ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

மூன்றாவது முறையாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த அனன்யா – நியூ ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .

இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் வீட்டில் இருக்குக் போட்டியாளர்கள் மத்தியில் இன்னும் ஒரு சுமுக நட்பு ஏற்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த சீசன்களை போல் இந்த முறையும் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வர தொடங்கியுள்ளனர் . அதில் முதலாவதாக அனன்யா பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான ப்ரோமோவில் யாருக்கும் தெரியாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறார் அனன்யா . அவரை பார்த்த அர்ச்சனா மற்றும் மாயா சதோசமாக கட்டியணைக்கின்றனர்.

அவர்களை தொடர்ந்து மணி மற்றும் விஷ்ணுவுடன் அனன்யா சற்று பார்மலாக பேசி செல்கிறார் . இதனை பிடித்துக்கொண்ட மணி மற்றும் விஷ்ணு அது அது எங்க சேரணுமோ அது அது அங்க தான் சேரும் FREEYA விடுபா என்று கூறுகிறார்.

இந்த நிகழ்ச்சி முடிய இன்னும் 4 நாள் தான் இருக்கு எதுக்கு இவ்ளோ வன்மம் என்று தெரியவில்லை . இப்படியே போய் கொண்டு இருந்தால் கடைசியில் இந்த டைட்டிலை யார் தான் பெற போகிறார் என்று தெரியவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top