Connect with us

இது எங்கள் ஐஷு கிடையாது…நீயே மாறி வருவாய்…Biggboss ஐஷுவின் அம்மா வருதத்தில் பகிர்ந்து போஸ்ட்!

Bigg Boss Tamil Season 7

இது எங்கள் ஐஷு கிடையாது…நீயே மாறி வருவாய்…Biggboss ஐஷுவின் அம்மா வருதத்தில் பகிர்ந்து போஸ்ட்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.விஜய் டிவியில் வரும் வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி வேற லெவலில் இருக்கும் என்று தெரிகின்றது…

பிக் பாஸ் செம சம்பவம் செய்ய காத்து இருக்கிறார்…அப்படி தான் இரண்டு நாட்களாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது..நிறைய காரசார பல சம்பவங்கள் நடந்து வருகின்றது என்றும் சொல்லலாம்..

இதில் போட்டியாளராக இருக்கும் ஐஷு ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் சமீபகாலமாக நிக்சன் உடன் சேர்ந்து ரொமான்சில் ஈடுபட்டு வருகிறார்…இது பெரிதளவில் விமர்சனத்துக்கு உள்ளானது என்றும் சொல்லலாம்…

சில வாரங்களுக்கு முன்பு ஐஷு நிக்சனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது…இதை எல்லாம் கமல் கேட்க மாட்டார் என்ற விமர்சனம் இருக்கின்றது..

இந்நிலையில் ஐஷு குறித்து அவருடைய அம்மா ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் அவர் சொல்லியதாவது ஐஷு எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு இந்த ஐஷு வேண்டாம் எங்களுக்கு…

நாங்கள் எங்களுடைய ஐஷுவை பார்க்க விரும்புகிறோம் அப்படி நீ இரு…எது உண்மை எது பொய் என்று விரைவில் உணர்வாய் என நம்புகிறேன் என்று தனது சோகத்தை பகிர்ந்து உள்ளார் ஐஷுவின் அம்மா..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உங்கள் குடும்பத்தின் ஒருவனாக இருப்பேன் – கண்ணீர் மல்க உறுதி அளித்த விஜய்

More in Bigg Boss Tamil Season 7

To Top