Connect with us

இனி PhonePe மூலம் மெட்ரோ டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மெட்ரோ ரயில் நிர்வாகம்..

Featured

இனி PhonePe மூலம் மெட்ரோ டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மெட்ரோ ரயில் நிர்வாகம்..

மும்பை, டெல்லியை போன்ற பெரு நகரங்களில் கூட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ரயில் பயண டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாராக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரித்திலும் PhonePe என்னும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த செயலி மூலம் ஒரு முறை முன்பதிவு செய்யும்போது அதிகபட்சம் 6 டிக்கெட் வரை எடுத்துக் கொள்ளலாம் என்றும், 20% கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் அதிரடி ஆப்பர் உடன் அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெரு நகரங்களில் கூட நெரிசலை கட்டுப்படும் வகையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் வீட்டில் மட்டன் விலை இவ்வளவு தானா.. போட்டியாளர்கள் அதிர்ச்சி..

More in Featured

To Top