Connect with us

அஜித் அவர்களுடன் இப்போது நெருக்கமாக இருக்கேன்..யாஷிகா ஆனந்த சொல்லிய சூப்பர் தகவல்!

Cinema News

அஜித் அவர்களுடன் இப்போது நெருக்கமாக இருக்கேன்..யாஷிகா ஆனந்த சொல்லிய சூப்பர் தகவல்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் யாஷிகா ஆனந்த். பெரும்பாலும் இவர் கவர்ச்சியான ரோலில்களில் நடித்து வருகிறார்…அதனாலே இவருக்கு இளைஞர்கள் ரசிகர்கள் பெரிதும் இருக்கின்றனர் என்றும் சொல்லலாம்…

ரிச்சர்ட் ரிஷி,யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள சில நொடிகளில் திரைப்படம் வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது…இந்த திரைப்படம் மக்கள் பெரிதும் பேசப்படும் என சொல்லப்படுகின்றது…

இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய யாஷிகா ஆனந்த்,நிஜத்தில் நான் ஒரு மாடல் அழகி இந்த படத்திலும் மாடல் அழகியாக தான் நடித்து இருக்கிறேன் அதனால் நடிப்பதற்கு எளிமையாக இருக்கிறது…இது எனக்கு கிடைத்து ஒரு நல்ல அனுபவம் என சொல்லி இருந்தார் யாசிகா…

துருவங்கள் பதினாறு படம் தான் என்னுடைய முதல் படம்….நான் ஓரு திரில்லர் திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகை அதனால் மிகவும் பெரிய விருந்தாக இது இருக்கும் என்று அவர் சொல்லி இருந்தார்..இந்த திரில்லர் அதனால் சில நொடிகளில் படத்தில் விரும்பி நடித்தேன்…

இந்த படத்தில் ரிச்சர்டுடன் நடித்ததன் மூலம் அவர் எனக்கு நல்ல நண்பர் ஆனார்…மேலும் இதன் மூலம் அஜித் சாருக்கும் நெருக்கமாகி இருக்கிறேன் என்று யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்…இது எனக்கு மிக பெரிய சந்தோசம் என சொல்லியுளளார் ரிச்சார்டுக்கு நன்றி என சொல்லி இருக்கின்றார் யாஷிகா ஆனந்த்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பின் வைரல் போட்டோஸ் இதோ..!!

More in Cinema News

To Top