Connect with us

மகன் செய்த செயலால் விஜய்க்கு இப்படி ஒரு மனநிலை தான்..பிரபுதேவா தகவல்!

Cinema News

மகன் செய்த செயலால் விஜய்க்கு இப்படி ஒரு மனநிலை தான்..பிரபுதேவா தகவல்!

தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் அவர்களின் மூலம் சினிமாவில் நுழைந்து வந்தவர் தான் நடிகர் விஜய்…தொடர்ந்து அப்பா படங்களில் நடித்தவர் சில படங்களுக்கு பின்பே மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்…அப்பா இயக்கிய படங்களுக்கு கலவை விமர்சனமே வந்திருந்தது என்றும் சொல்லலாம்…

இப்போது நடிகர் விஜய்யின் வளர்ச்சி பெரிதளவில் சென்றுவிட்டது சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான லியோ மிகவும் பெரிதளவில் வசூல் வேட்டை நடத்தியிருந்தது ரசிகர்களும் கொண்டாடினார்கள்…

இதற்கு நடுவில் தான் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகும் செய்தி வெளியானது.அதுவும் செம வைரலாக பேசப்பட்டது…லைகா நிறுவனம் தயாரிக்க தனது முதல் படத்தை சஞ்சய் இயக்க இருக்கிறார் அந்த புதிய படம் குறித்து நிறைய தகவல்கள் வந்து கொண்டிருந்தாலும் யார் நடிக்கிறார்கள் என்ன என்பது போல எந்த தகவலும் வரவில்லை…

இந்நிலையில் நடிகர் பிரபுதேவா ஒரு பேட்டியில் விஜய்யை அவர்களை வைத்து படங்கள் இயக்கியிருக்கிறேன் அவரது மகன் இப்போது படம் இயக்க வருகிறார்…ஜேசன் சஞ்சயின் வளர்ச்சியைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்…இது பெரிய முயற்சி ஆகும்…

நான் இவ்வளவு சந்தோஷமாக இருந்தால் அவருடைய அப்பா விஜய் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்…மகனை நினைத்து அவர் பெருமை பட வேண்டிய நேரம் தான் இது என பெருமிதமாக அவர் இருப்பார் என சொல்லி வருகின்றார் பிரபு தேவா அவர்கள்..இந்த தகவல் வைரல் ஆகி வருகின்தறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  96 படத்தின் 2ம் பாகமா..? இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்த தகவல்

More in Cinema News

To Top